பிளக்ஸ் & பிரிண்ட் கடை நடத்துறவங்க பெரும்பாலும் bill book-லயோ, calculator வெச்சோ, Excel-லயோ தான் பில் போடுறாங்க. இது வேலை செய்யும், ஆனா ஒவ்வொரு நாளும் நேரம் வீணாகும் — சது.அடி கணக்கு hand-ல போடுறது, GST split தப்பா வருதது, customer balance track பண்ண முடியாதது. இந்த வழிகாட்டியில், பிளக்ஸ் கடைக்கு சரியான பில்லிங் சாஃப்ட்வேர் எப்படி தேர்ந்தெடுப்பது-ன்னு பார்ப்போம்.
ஒவ்வொரு flex banner bill-லயும் இது இருக்கணும்:
பெரும்பாலான billing software retail shop-க்காக பண்ணதுதான் — fixed item price, quantity வாரியா. ஆனா பிளக்ஸ் கடையோட pricing அப்படி இல்ல:
Intra-state sale-க்கு GST-ஐ CGST + SGST-ஆ சம பங்கா split பண்ணணும் (பொதுவா 9%+9% — உங்க applicable rate confirm பண்ணிக்குங்க). Hand-ல பண்ணா rounding தப்பு வரும். Software auto-ஆ இதை split பண்ணி, inter-state customer-க்கு IGST-ஆ மாத்தி காமிக்கணும்.
Customer bill-ஐ print பண்ணி வாங்குறதை விட WhatsApp-ல வேணும்-ன்னு தான் expect பண்றாங்க — உடனே அவங்க office-க்கோ accountant-க்கோ forward பண்ணலாம். Bill create ஆன உடனே WhatsApp-க்கு தானா போகணும், தனியா download பண்ணி அனுப்ப தேவை இல்லாம.
பெரும்பாலான பிளக்ஸ் கடைகள் regular customer-க்கு credit-ல தான் bill போடுறாங்க. Opening balance, ஒவ்வொரு invoice, ஒவ்வொரு payment, இப்போ இருக்குற balance — இதை clear-ஆ ஒரே இடத்துல பார்க்க முடியணும், பழைய bill-ஐ புரட்டாம.
Unlimited Webs Flex Billing — சது.அடி மற்றும் item வாரியா விலை, CGST/SGST auto-split, WhatsApp-ல உடனடி invoice, customer ledger, செலவுகள் மற்றும் ஊழியர் attendance — எல்லாம் ஒரே dashboard-ல.
இலவச டிரையல் தொடங்குஉடனே ஒரு yearly plan வாங்காதீங்க. முதல்ல free trial-ல, உங்க real customer-கிட்ட 2-3 bill போட்டு பாருங்க — சது.அடி கணக்கு சரியா வருதா, GST split சரியா இருக்கா, WhatsApp-க்கு உடனே போகுதா-ன்னு check பண்ணுங்க. இது சரியா இருந்தா தான் முழுசா switch ஆகுங்க.