உங்க கடை விவரம், sqft அளவு, GST எல்லாம் போட்டா professional quotation உடனே தயார். PDF-ஆ save பண்ணலாம்.
Print window-ல் "Save as PDF" தேர்ந்தெடுத்தா PDF கிடைக்கும். உங்க தரவு உங்க browser-லயே இருக்கும், எங்களுக்கு அனுப்பப்படாது.
Quotation என்பது வேலை தொடங்கும் முன் வாடிக்கையாளருக்கு கொடுக்கும் விலை மதிப்பீடு. தெளிவான quotation இருந்தா "முதல்ல சொன்ன விலை வேற" என்ற சண்டை வராது.
Quotation என்பது "இந்த விலை வரும்" என்ற மதிப்பீடு. Invoice என்பது வேலை முடிஞ்சதும் கொடுக்கும் வரி பில். Quotation ஒப்புக்கொண்டா அதே விவரத்தை invoice-ஆ மாத்தணும்.
மேலும் படிக்க: Sqft rate கணக்கு · Flex business தொடங்குவது.
GST இன்வாய்ஸ் · சது.அடி விலை · WhatsApp டெலிவரி · வாடிக்கையாளர் லெட்ஜர் — ஒரே இடத்தில்.
முதல் 10 கடைகளுக்கு 5 மாதம் இலவசம்.
இலவச கணக்கு உருவாக்குஆம், முழுக்க இலவசம். Sign up தேவையில்ல.
Print பட்டனை அழுத்தி, printer இடத்தில் 'Save as PDF' தேர்ந்தெடுங்க.
கடை பெயர், முகவரி, GSTIN, விதிமுறைகள் உங்க browser-ல மட்டும் save ஆகும். எங்க server-க்கு போகாது.
ஆம். அகலம் மற்றும் உயரத்தை 0 ஆக வச்சா Qty × விலை என்று கணக்காகும்.